Category Archives: மதிப்புரை

காற்றில் மிதக்கும் நீலம்

This gallery contains 1 photo.

காற்றில் மிதக்கும் நீலம் – சக்திஜோதி வாழை குமார; ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே மெய்யாகவே விடுதலையாவீர;கள்… என்று யோவான்: எட்டு: முப்பத்தாறாவது வசனத்தில் வரும். ஆம்… நாம் வன்மத்திடமிருந்தும் துரோகத்திடமிருந்தும் சிறைபட்டு உழன்ற போது. அதிலிருந்து விடுதலை பெற குமாரனை சிருஷ்டித்தோம். அந்தக் குமாரனும் தன்னை சிருஷ்டித்த எல்லோரையும் கண்டுணர;ந்தான். ஆனாலும் அக்குமாரனிடம் … Continue reading

More Galleries | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கவிதை நாயகி

This gallery contains 1 photo.

’சக்திஜோதியின் கவிதைகளில் நான் காணும் சிறப்பு, வன்மம் இல்லாத விடுதலைத் தேடல்!’ என்ற நாஞ்சில் நாடனின் பாராட்டு வரிகள்தான் கவிஞர் சக்திஜோதியின் விசிட்டிங் கார்டு! ஆனந்தவிகடன் 11 1 12 இதழில் வெளியானது

More Galleries | Tagged , , , , , , | 5 பின்னூட்டங்கள்

‘கடலோடு இசைத்தல்’ – ஒரு பார்வை

This gallery contains 1 photo.

  கவிதையில் அகம், புறம் என்னும் கூறுகள் உண்டு. அகம் பாடுவது புதியதல்ல. சங்க காலம் முதலே தொடர்ந்து வருகிறது. ‘அக நாநூறு’ என்னும் தனித் தொகுப்பும் சான்றாக உள்ளது. இன்றும் அகம் பேசுபவர்கள் உள்ளனர். ஆனால் எத்தனை விழுக்காடு கவிதை இருக்கிறது என்பது ஆய்வுச் செய்யப்பட வேண்டியுள்ளது. அகத்தைப் பேசினாலும் அழுத்தமாக, அழகாக, கவிதையாக … Continue reading

More Galleries | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஒரு கவிஞை நினைவில் அமர்கிறாள்

This gallery contains 1 photo.

ரவி (சுவிஸ்) கவிதை மொழி நன்கு கைவரப்பெற்றிருக்கிறது உங்களுக்கு சக்திஜோதி. புராண இதிகாச கதைகளின் ஒற்றைப் பரிமாணக் கூறுகளை உவமைகளாக புதுக் கவிதைக்குள் புகுத்தும் வழமை கவிதையை மாறுபட்ட வாசிப்புக்குள் சுழலவிடாமல் தடுப்பனவாகவே நான் பார்ப்பதுண்டு. இதற்குள் அகப்படாத உங்கள் கவிதைகள் இயற்கையை வாசிக்கின்றன. இயற்கை பன்முகப் பரிமாண வாசிப்புக்கு அள்ள அள்ளக் குறையாத சுரபி. … Continue reading

More Galleries | Tagged , , , | 2 பின்னூட்டங்கள்

கனவும் புனைவும் கலந்து நெய்த மாண்டேஜ் கவிதைகள்

This gallery contains 1 photo.

– அன்பாதவன் நூல் மதிப்புரை கடலோடு இசைத்தல் கவிதைகள் சக்திஜோதி உயிரெழுத்து வெளியீடு “நமது மொழி எளிமையானது;இனியது ;உயர்ந்தது ;தனித்து இயங்கும் திறன் உள்ளது ;செம்மையானது ; நம்முடைய கவிதை இரண்டாயிரம் ஆண்டு நீண்ட நெடிய மரபு உடையது .செழுமையான அனுபவங்களும் உணர்வுகளுமாக நிரம்பியது .உலகக்கவிதைத் தரத்துக்கு ஒப்பானது .எளிமையானது;உண்மையானது ; நவீன கவிதைக்கு நல்ல … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கடலோடு இசைத்தல்

This gallery contains 2 photos.

கடலோடு  இசைத்தல்                                                                        Theory of Relativity                                                                       Theory of Evolution                                                                       Metaphysics                                                                       Art of Reading                                                  சக்திஜோதி “நான் அழகிற்காக இருந்தேன் கல்லறையில் வைக்கப்பட்டேன் உண்மைக்காக உயிர்விட்ட ஒருவர் என்னருகே படுக்க வைக்கப்பட்டபோது அஞ்சினேன். நான் ஏன் இறந்தேன் என்று அவர் கேட்டார் ‘அழகிற்காக’ என்றேன் . ‘நான் … Continue reading

More Galleries | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஐந்து நிலங்களிலிருந்தும் எழுந்துவரும் சொற்கள்

This gallery contains 8 photos.

பிரபஞ்சன் (காதல் பிரபஞ்ச உயிர்ப்பின் ரகசியம். எவரும் கற்றுக் கொடுப்பதால், கற்றுக் கொண்டு வருவதல்ல அது. தானே அறிய இயலாமல், எக்கணம் இது தனக்குள் நிகழ்கிறது எனத் தெரியாமல், சட்டென தலை நீட்டி அக்கணம் பூத்த பூவாய் அது மலர்ந்து மகிழ்விக்கும். சக்தி ஜோதியின் அந்த அக மகிழ்வை, அந்த மனதின் உணர்வுகளை இந்தத் தொகுப்பு … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

சக்தி ஜோதியின் கவிதைகளின் “வலி+அனுபவம் =கவிதை ”

This gallery contains 1 photo.

பூ.மு.அன்புசிவா, முனைவர்பட்ட ஆய்வாளர், இலக்கியத்துறை,  தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்-10 செல் -9842495241 .   வாழ்க்கையின் இயங்குதளத்தின் கடந்து செல்லும்போது ஏதோ ஒன்றில் மனம் பதிந்து கொள்கின்றது.அதை விட்டு வெளியேறமுடியாமல் அதுவாகவே கருத்தரித்து வெளிவந்து மொழி அலகுகளால் இயங்கு தளத்தின் அனைத்துப் பரப்புக்களையும் சுருக்குப்பை முடிச்சாகக் கட்டிக்கொண்டு ஒரு விதையாக வேர்விட்டுக் கிளைத்துப் பரவக்கூடிய மன … Continue reading

More Galleries | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக

கவிஞர் சக்திஜோதியின் கவிதைகளின் பெண்ணியம்

This gallery contains 1 photo.

சி.ஆர்.மஞ்சுளா,  தமிழ் விரிவுரையாளர்,  இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,  படூர்   பழங்காலச் சமுதாயத்தில் ‘குடும்பம்’என்ற அமைப்பு காணப்படவில்லை.அன்று பெண் சுதந்திரமாக வாழ்ந்திருக்கிறாள். ஆனால் இடைக்காலத்தில் பெண் அடிமைப்படுத்தப்பட்டாள்  இன்றும் அதிலிருந்து விடுபட  தனக்காகப் போராடிக் கொண்டிருக்கிறாள். அதற்கான அவளின் முயற்சி கவிதையாகவும்  உருப்பெற்றது. ‘இலக்கிய  வீதி ‘   என்ற அமைப்பு தமிழகத்திலேயே  முதன்முதலாக பெண்  கவிஞர்களின் … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

எனக்கான ஆகாயம் – வாழைகுமார்

This gallery contains 1 photo.

வாழைகுமார் இந்த அண்டத்தின் மேற்பரப்பில் விரிந்திருக்கின்ற மிகப்பெரும் ஆகாயத்தை, சகல வசதிகளோடும் அனுபவிக்கின்ற உரிமை பறவையினங்களுக்கு உண்டு என்பதை அறிவீர்கள். அதே அண்டத்தின் கீழ்ப்பரப்பில் படர்ந்திருக்கிற பெரும்பங்கு கடல் நீரின் ஆழிப்பேரலைச் சீற்றங்களுக்கு நடுவேயும் துள்ளித் திரிகின்ற சுதந்திரம் ஒவ்வொரு மீனுக்கும் உண்டு என்பதையும் அறிவீர்கள். ஆனால் ஒரு குறிப்பிட்ட நிலத்தில் வாழும் மனிதயினம், காதல் … Continue reading

More Galleries | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நெஞ்சோடு கிளத்தல்

This gallery contains 1 photo.

நான் பெண் நிலவல்ல  நான்  உயிர்ப்புடனிருப்பவள் நிலவல்ல ஆயிரம், ஆயிரம் சூரியன்களைப் பெற்றெடுக்கும் பெண்  நிலவல்ல!                                                                                       –கவிஞர் சக்திஜோதி    கவிஞர் சக்திஜோதியின் “கடலோடு இசைத்தல்” கவிதை நூல் குறித்த நாஞ்சில் நாடனின் முழு கட்டுரையையும் படிக்க  நெஞ்சோடு கிளத்தல்  

More Galleries | Tagged , , , | 1 பின்னூட்டம்

வாழ்வின் கவிதைக் குரல்

This gallery contains 1 photo.

கடலோடு இசைத்தல் – கவிதை தொகுப்பு வாழ்வின் கவிதைக் குரல் – எஸ் . செந்தில் குமார் தமிழின் நவீன  கவிதை  தன்னுடன் வாசிப்பதற்கு எப்போதும் இணையான மற்றொரு கவிதையின் அடையாளத்தைக் கொண்டுள்ளது. தொடர்ச்சியாக வசிப்பவர்கள் இந்த  அடையாளத்தை எளிதில் கண்டடைந்திடலாம் . இணைபிரதி என்கிற parallel text  ஐ     மனதில் வைத்துக்கொண்டு எந்தவொரு … Continue reading

More Galleries | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக

தாவர வண்ணங்களால் வரையப்பட்ட சித்திரங்கள்

This gallery contains 8 photos.

வண்ணதாசன் அணிந்துரை

More Galleries | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக

நிலம் புகும் சொற்கள்

This gallery contains 4 photos.

ஆற்றின் கரைகளுக்கு இடையில் இருக்கின்றேன் வெள்ளம் என்மீது புரண்டோடுகின்றது தொண்டை வறண்டு தாகத்தில் தவிக்கின்றேன் கால்கள் நீரில் மிதக்கின்றன ஆற்றின் போக்கை எதிர்க்க இயலாமல் மீனாய் மாறுகின்றேன். தப்பிக்க இயலாது இனி நானும் என்னிடமிருந்து நீரும். சக்திஜோதி எஸ் ஐ சுல்தான்

More Galleries | Tagged , | பின்னூட்டமொன்றை இடுக

வஞ்சனையும் துரோகமும் வன்மமும் காதலின் பகுதிகளா?

This gallery contains 2 photos.

சுகுமாரனின் வேழாம்பல் குறிப்புகள் மதுரை தாகம் இலக்கிய அமைப்பு 13 மார்ச் 2011 அன்று நடத்திய ஆறு கவிதை நூல்கள் – விமர்சன உரையாடல் நிகழ்ச்சியில் ஆற்றிய உரை.  இதில் பங்கேற்கக் கிடைத்த வாய்ப்புக்கு முதலில் நன்றி. தமிழில் இன்று கவிதை நூல்கள் அதிகம் வெளியாகின்றன.அதிக எண்ணிக்கையில் கவிஞர்கள் அறிமுகமாகிறார்கள். ஆனால் கவிஞர்களும் கவிதைகளும் பெருகியிருக்கிற … Continue reading

More Galleries | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக