தவம்

இன்று நீ என்னைப் பார்த்தே ஆக வேண்டும்
அல்லது நான்
இல்லையென்றால் நாம் காத்திருக்க வேண்டும்
குறைந்தது பன்னிரெண்டு ஆண்டுகள்
.
காலம் பற்றி
உன்னை விட நான் நன்கறிவேன்
.
காலம் சமரசமற்றது
மேலும்
அதனிடம் பேரம் பேச இயலாது
.
நான் தவம் செய்தேன் ஒன்றை அடைவதற்கு
இத்தனை காலமாக
.
நான் அடைந்தேன்
அடைந்தேனா என்று தெரியவில்லை
.
அப்பொழுது
அது என்னைக் கடந்திருந்தது
.
எனக்குக் காத்திருக்கவும் தெரியும்.
……………………………………………………………………………………………சக்தி ஜோதி 
This entry was posted in அனைத்தும், கவிதை, காற்றில் மிதக்கும் நீலம் and tagged , , , , , , , . Bookmark the permalink.

8 Responses to தவம்

 1. rathnavelnatarajan சொல்கிறார்:

  அருமை.
  வாழ்த்துகள்.

 2. g.mohanamoorthy சொல்கிறார்:

  kaala idaiveliku pin kaalathai patriya oru kavithai. super

 3. Pandiyan.G சொல்கிறார்:

  super

 4. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

  அடையும் வரை காத்திருந்து ,தவம் செய்வது என்பது மனதிற்குள் பூ பூக்கும் தருணம் வரை … ரம்ய வாசம் வசமாகும் பொழுது, மனசு பட்டாம்பூச்சி ….
  தவம் சுகமானது

 5. காலம் சமரசமற்றது
  மேலும்
  அதனிடம் பேரம் பேச இயலாது\\
  அருமையான வரிகள்.

 6. kaviri nathi சொல்கிறார்:

  தவம் அருமை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s