அறிதலின் சுவை

மாமரத்தினடியில் நிற்கும் என்னிடம்
கொய்யாப் பழம் கேட்கிறவர்களுக்கு
நான்
நாவல் பழங்களைப் பரிசளிக்கிறேன்
 
என்னிடம் கொய்யாப்பழம் கேட்பவர்களுக்கு
மாம்பழத்தையும் தெரியவில்லை
கொய்யாப்பழத்தையும் அறியவில்லை
 
குறைந்தபட்சம்
அவர்களுக்கு நாவல் பழங்களையாவது
அறிமுகம் செய்துவைக்கிறேன்.
………………………………………………………………………………….சக்தி ஜோதி
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கவிதை and tagged , , , , , . Bookmark the permalink.

5 Responses to அறிதலின் சுவை

 1. rathnavelnatarajan சொல்கிறார்:

  அருமை அம்மா.
  வாழ்த்துகள்.

 2. gandhi m சொல்கிறார்:

  super

 3. thamilannan சொல்கிறார்:

  மிக‌ அருமை
  வாழ்த்துக்க‌ள்

 4. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

  இயற்கை அன்னை ,,நமக்கு அளித்த கொடை பற்றி நாம் அவ்வளவாக எளிதில் புரிந்து கொள்ள……
  புரிந்து கொள்ளும் வரை , நிலம் என்னும் நல்லாள் தருவதை நாம்..

 5. na.jeyabalan சொல்கிறார்:

  arumai

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s