மேகங்கள் உரசிக் கொள்ளும்போது

நாங்கள்
வேறு வேறு திசைகளில் பயணிப்பவர்கள்
.
சிலபோது  எதிரெதிரே கடந்து செல்வோம்
எங்களை நாங்கள் பார்த்தவாறு
.
அவன் கண்களில் மின்னல் பூக்கும்
என் கண்கள் அதைத் தாங்கித் கொள்ளும்
.
மீண்டும்
நாங்கள் எதிர் கொள்கையில்
என் கண்களில் மின்னல் பூக்கும்
.
அவனால் தாங்கவே இயலாது
………………………………………………………………………………………..சக்திஜோதி
This entry was posted in அனைத்தும், கவிதை and tagged , , , , , , . Bookmark the permalink.

5 Responses to மேகங்கள் உரசிக் கொள்ளும்போது

 1. rathnavelnatarajan சொல்கிறார்:

  அருமையான கவிதை.
  வாழ்த்துகள்.

 2. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

  ஈருடல் ஓருயிர் என்பதால்.. ‘எங்களை நாங்கள்…’—
  இரு மேகம் இரு மின்னல்..
  முதல் மின்னல் , இரண்டாவது மின்னலுடன் சேர்ந்து கொள்வதால்..
  அவனால் தாங்கவே இயலாது.–
  கவிதை, மின்னல்பூக்கள் என பளிச்..பளிச்..

 3. balasubramanian சொல்கிறார்:

  nice

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s