சந்திப்பு

..
அனுமதிக்கப்படுவதும்
மறுதலிப்பதும்
அனைத்துச்  சந்திப்புகளிலும்
நிகழ்ந்தேறி   விடுகின்றது
நிகழ்த்தப்படாத  சந்திப்புகளில்
ஏற்படுகின்ற
நினைவின்  அத்துமீறல்
 .
காற்றாய்
வரைமுறைக்குட்படாதிருப்பினும்
வழக்கமான
வார்த்தை விளையாடலின்
அவசியங்களற்று  அமைந்து   விடுகின்றது
எதிர்பாராமல்
அமைந்து விடுகின்ற
சந்திப்புகள்
சொற்களைத் தேடும்  இடைவெளியில்
உறைந்து  விடுகிறது
அக்கணம் .
…………………………………………………………………………….சக்தி ஜோதி 
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கவிதை, நிலம் புகும் சொற்கள் and tagged , , , , , , . Bookmark the permalink.

2 Responses to சந்திப்பு

  1. rathnavelnatarajan சொல்கிறார்:

    அருமையான கவிதை.
    வாழ்த்துகள்.

  2. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

    சந்திப்புகள் நிகழ்த்தபடாமல்,இருக்கும் வரை , காற்று போல்தான் , அத்துமீறல்தான் என்றாலும், நிச்சயம் , அது ‘தென்றல்தான்’.. ..’தானே’ புயல் அல்ல…சந்திப்பு ,’தானே ‘ போல், வலிமையாக இருக்கலாம் ….’சொற்களைத் தேடும் இடைவெளியில் உறைந்து விடுகிறது அக்கணம் ‘..கோபெருன் சோழன் +பிசிரந்த்யார் நட்பு , சந்திப்பு =’அக்கணத்தின் வலிமை ‘, அது , நட்பின் பொருள் பொதிந்த வலிமை கூட.. சந்திக்காத சந்திப்புகள் , சில சமயங்களில் அர்த்தமுள்ளது ..தொடரும் வாழ்க்கைக்கு இனிமை சேர்க்கலாம்…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s