அன்பின் முடிவிலி

.
நமதன்பின்
தழுவல்களை
எண்ணத் துவங்குகிறேன்
.
அவை
முடிவற்ற  எண்களால்
நிறைந்து  வழிகிறது

.

முதல் முத்தமென நீளும்
நம்  காதல்
முடிவற்ற  எண்களைக் கண்டு
மருள்கிறது

.

இடப்படாத  முத்தங்களால்
உயிர்த்திருக்கிறது
இந்த உடல்
எண்ணிக்கையில்
அடங்காக் கனவுகளோடு
…………………………………………………………………………..சக்தி ஜோதி 
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கவிதை, நிலம் புகும் சொற்கள் and tagged , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to அன்பின் முடிவிலி

 1. G.Pandiyan சொல்கிறார்:

  we are still living for expression of love symbol of infinity muthankal,thuvalkal,

 2. mohanamoorthy சொல்கிறார்:

  manadai varudugirathu

 3. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

  தோள் கொடுத்த தோழியின் அன்பு தழுவல்கள் , எண்ணம் எண்ணிகை நோக்கி..என்ன முடிந்ததா ..தொடர்கின்றது ..
  ஆரம்பித்த முதல் முத்தமும் , அது போல்தான்…ஆனாலும், நம் வாழ்க்கை இன்னும் நீண்டு கொண்டு போகும் ..தழுவல்களும் முத்தங்களும் தொடரும்வரை ..வாழ்க்கை அர்த்தமுள்ள,பொருள் பொதிந்து…எப்பொழுது தழுவல்களும் முத்தங்களும் இனி வராது என்ற சூழலில் வாழ்க்கை தன் அர்த்தத்தை இழக்க..?….அன்பு+காதல் =தழுவல்களும் முத்தங்களும்…இனிய இல்லறத்தின் இரு கண்கள் எண்ணும் எழுத்தும் போல்…

 4. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

  அன்பு இந்த உலகை மெல்ல விலகும்போது, உலகின் ஆத்மாவும் மெல்ல ,மெல்ல…என்றும் அன்பு முடிவிலியாக வாழட்டும் ..நம்மை உயிர்பிக்கட்டும்…அன்பை பேணுவோம் ..உயிர்ப்புடன் வாழ்வோம்.,கனவுகள் மெய்ப்படட்டும்..

 5. rathnavelnatarajan சொல்கிறார்:

  வாழ்த்துகள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s