காற்றில் அசையும் கனவு

செங்காந்தள் மலர்ச்செடியினருகே
சிவப்பு நிறப் பூக்களின்  வசீகரத்தை
அன்பின்  வரிகளாக்கி
கடிதம்  சுமந்து  நிற்கிறான்
 .
அவனது
தாமரை  விழிகள் இரண்டும்
அவளை  அருகாமைக்கு  அழைக்கின்றன
 .
புங்கை  மரத்தின்
கிளைகள்  அசைய
கொலுசுகள்  சப்தமிட
 .
ஊஞ்சலாடுபவளின்  கண்கள்
மானின்  மிரட்சியாய்  உருள்கின்றன
இருவரும்
ஊஞ்சலாட்டத்தை
பகல் கனவாய்  காணுகின்றனர்
 .
இரவில்
யாருமற்ற நடுநிசியில்
அவர்களின்  கனவுகள்
அசைந்து கொண்டிருக்கின்றன
…………………………………………………………………………….சக்தி ஜோதி
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், எனக்கான ஆகாயம், கவிதை and tagged , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to காற்றில் அசையும் கனவு

 1. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

  அன்பின் வண்ணம் சிவப்பு ..அதனை ,எண்ணமாக்கி..விரிந்த தாமரை மலர்கள் , அன்பு மொட்டு ,மலர ..காதல் தொடர..மன ஊஞ்சல் பகலில் மட்டுமல்ல ..இரவிலும் யாரும் அறிய வண்ணம் அது அற்புத தளத்தை, மணம் கமல..’ மானின் மிரட்சியாய் உருள்கின்றன’, ..பெண்ணின் அற்புத குணத்தை வடித்து , கவிதை , ஒரு சக்தி மிக்க சிவப்பாய் ஜொலித்து …poem , நம் மனதை ஊஞ்சலாட .. தாமரை மலர்கள்

 2. rathnavelnatarajan சொல்கிறார்:

  அருமை.
  வாழ்த்துகள்.

 3. manimuthu.s சொல்கிறார்:

  காதல் உலகமே இந்தக் கிளிக்குத்தான் குத்தகையோ?

  ஓர் அசரீரி கேட்கிறதே !

 4. ராச.கணேசன் சொல்கிறார்:

  பிடித்த வரிகள் :

  இரவில்

  யாருமற்ற நடுநிசியில்

  அவர்களின் கனவுகள்

  அசைந்து கொண்டிருக்கின்றன

 5. ராச.கணேசன் சொல்கிறார்:

  தலைப்பே தனித்தன்மையாய் இருக்கு

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s