நாணம்

அந்திக்  கருக்கலில்
சுனை  நீரென
ஊற்றெடுக்கின்றது
உன் மீதான  காதல்
என்னை
உனக்களிக்கும்
நாளை  நோக்கி
நகர்ந்து  கொண்டிருக்கின்றேன்
 .
நம்
மனங்கள்
ஒன்றெனக் கலந்த  நாளிலிலிருந்து
சேகரமாகிக்  கொண்டிருக்கும்
முத்தங்களை  எண்ணிக் கொண்டிருக்கிறது
என்னுடன்
தனித்திருக்கும்  நாணம்  அச்சத்தோடு .
…………………………………………………………………………………..சக்தி ஜோதி
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கவிதை, நிலம் புகும் சொற்கள் and tagged , , , , , , , . Bookmark the permalink.

7 Responses to நாணம்

 1. rathnavelnatarajan சொல்கிறார்:

  நல்ல கவிதை.
  வாழ்த்துகள் அம்மா.

 2. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

  அந்தி கருக்கலில் சுனை நீர், சிலு சிலுவென மனசுக்குள் அள்ளி தெளித்து …இறக்கைகள் பரப்பிட ..எண்ணிய எண்ணங்கள் வண்ண மயமாய் சித்திரமாக ..மெல்ல மெல்ல நாணம் ,சூரியன் …. வெட்கி சிவந்து … மாலை நேரத்தில் , நிலவாய் ஒளிந்து மறைமுகமாய் ..poem, குளிர்வான காதல்..

 3. dhanasekar சொல்கிறார்:

  காலம் காதலை தீவிரபடுத்தும் என்கிற உளம்சார்ந்த உண்மை ஒன்றை அந்தி கருக்களில் என துவக்கி முத்தங்களை எண்ணி ,எண்ணி நாணப்பட்டு நகரும் நாட்களை உயிரில் கலந்து உரைத்திருக்கிறார் தோழர் சக்தி ஜோதி .

 4. nagagurueswaran சொல்கிறார்:

  penmaiyai menmaiyaga sollum kavitai .very super

 5. Aevenkatraman Raman சொல்கிறார்:

  Arpudhamana Nadai. Alagana karuthu. Happy

 6. ராச.கணேசன் சொல்கிறார்:

  சுரந்துகொண்டே இருப்பதுதான்
  காதல் :

  அந்திக் கருக்கலில்
  சுனை நீரென
  ஊற்றெடுக்கின்றது
  உன் மீதான காதல்
  -சக்தி ஜோதி

  என் பாதங்களில்
  யானைகள் படுத்தாலும்
  எனது எதிகாலத்தை
  ஏந்தியபடி உன்னோடு வரும் என் உயிர்
  -கலை இலக்கியா
  .

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s