உயிர்த்திருத்தல்

உன்
வெப்பத்தால்
நிறைந்த  கருவறை
இருளால்  சூழ்ந்திருக்கிறது
உயிர்த்தெழுந்த  என்னை
அது
உயிர்ப்பிக்கிறது
 .
நெருப்பும்
நெருப்பும் அணைகையில்
அணையும்
நெருப்பில்  உயிர்க்கிறேன்
 .
உன்னை
உயிர்ப்பிக்கிறேன் .

 

…………………………………………………………………..சக்தி ஜோதி
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கவிதை, நிலம் புகும் சொற்கள் and tagged , , , , , , , . Bookmark the permalink.

6 Responses to உயிர்த்திருத்தல்

 1. rathnavelnatarajan சொல்கிறார்:

  அருமை.
  வாழ்த்துகள்.

 2. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

  இயற்கையின் சிருஷ்டி இங்கு அற்புதமாய் விரிகின்றது…சின்ன சின்ன அழகு தமிழ் என்னமாய் இங்கு உருவெடுகின்றது..அன்பின் வெளிப்பாடாய் உருவாகும் … பிறப்பின் அற்புதமே.. அன்பின் உருதான். .poem, .’அன்பிற்கும் உண்டோ..’ ..உயிர் மட்டுமல்ல , தமிழும் இங்கு உயிர்ப்…

 3. mohanamoorthy சொல்கிறார்:

  arumai. vaarthaigal manathai uduruviyathu

 4. dhanasekar சொல்கிறார்:

  ஒ ! அருமை அருமை ,நெருப்பும் நெருப்பும் அனைகையில் அணையும் நெருப்பில் உயிர்க்கிறேன் .இயற்கையின் இணைதல் பினைதல் தணிதல் பின் பிறப்பித்தல் என்கிற சுழற்சியை கவிதை படுத்திய விதம அருமையோ அருமை தோழர் !

 5. ராச.கணேசன் சொல்கிறார்:

  உன்
  வெப்பத்தால்
  நிறைந்த கருவறை
  இருளால் சூழ்ந்திருக்கிறது

  நெருப்பும்
  நெருப்பும் அணைகையில்
  அணையும்
  நெருப்பில் உயிர்க்கிறேன்

 6. ராச.கணேசன் சொல்கிறார்:

  முழுவதும் அருமை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s