நீலநிறக் காதல்

அந்த நிழற்குடை
பிரிவின்  அடையாளமாக
பின்பொரு  நாளில்  மாறிவிடும்  என்பதை
அவர்கள்  அறிந்திருக்கவில்லை
 .
நீலநிறப்  பூக்கள்   பூத்திருந்த  பூங்காவில்
அமைந்திருந்த  நிழற்குடை
காதல்கள்
இணைந்ததையும்
காதல்கள்  பிரிந்ததையும்
உணர்ந்திருக்கிறது
 .
அந்த  நிழற்குடையே
அவர்களின்
நீலநிறக்  காதலின்  சாட்சி
 .
பூக்களையும்
தென்றலையும்
மேலும்
நிலவையும்  காதல்  குளிர்விக்கிறது
 .
காதலின்
அந்திப்  பொழுதுகள்
வெட்கத்தையும்  மகிழ்வையும்
பரிசளிக்கின்றன
………………………………………………………………………………………சக்தி ஜோதி
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், எனக்கான ஆகாயம், கவிதை and tagged , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to நீலநிறக் காதல்

  1. rathnavelnatarajan சொல்கிறார்:

    அருமை.
    வாழ்த்துகள்.

  2. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

    காதலர்கள் , சூழலின் காரணமாய் பிரிந்திருக்கலாம்..நியாமான புரிதல் மூலம் பிரிந்திருக்கலாம்….ஆனால், மலர்ந்த காதல் …பூக்கள் கூட காலத்தின் சூழல் பொருட்டு உதிரலாம்..நீல நிறத்தை சாட்சியாக கொண்ட குடை , வானம் என்னும் இயற்கையை பிரதிபலிகின்றது ..அனைத்தையும் குளிர்விக்கும் இயற்கையை நேசிக்கும் காதல் என்றும் …poem, …அழியா கோலங்கள்..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s