நிலவாகும் பறவை

பறவைகளற்ற  ௬ண்டில்
நிலவின் ஒளி
நிரம்பிக் கொண்டிருக்கிறது

.

சற்று  முன்பாகத்தான்
கூண்டிலிருந்த   பறவைகளை
கொண்டு  சென்றனர்

.

வழிநெடுக
அப்பறவைகள்
இசைத்துக்  கொண்டிருக்கின்றன
.
உதிர்ந்த
ஒற்றைச்  சிறகினை
எறும்புகள்  மொய்க்கத்  தொடங்கிவிட்டன
காதல்  நினைவுகளை

.

கூண்டினைத் திறக்கின்றேன்
பறவைகள்  போல
வெளியேறுகிறது  நிலவு
.
பின் தொடர்கிறேன்
வழி  தவறிய  பறவையைப்  போல .
…………………………………………………………………சக்தி ஜோதி
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், எனக்கான ஆகாயம், கவிதை and tagged , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to நிலவாகும் பறவை

  1. c.a.mariaraj சொல்கிறார்:

    நீங்கள் பறவையா?,நிலவா!நிலவானால் கூண்டினுள் மட்டுமல்ல எளியோரின் நெஞ்சங்களில் ஒளியாய் குளிர்விப்பீர்கள்..பறவையானால் வழி தவறிய பறவையல்ல..கவி பாடும் குயில் அல்லவா?

  2. ponnambalam kalidoss ashok சொல்கிறார்:

    The plight of a single bird s described so sorrowfully. The rays of love as moon radiates in entire place signifies the presence of loved ones in that place. When, the birds r separated, the feelings of the lonely bird s described as a single feather which was slowly swallowed by ants. Here, from my reference, ants r the circle of the persons who separated the loved ones. When, there s no live, necessity of love moon ? So slowly vanishes…Like this single bird, my life also? But, I follow… Poem, a sorrow feeling on love…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s