மரணத்தின் ருசி

 

இலையுதிர்  காலத்து
இலைகளை

 

நிலமெங்கும்  உதிர்க்கின்ற
மரத்தில்

 

வசந்தகாலத்  தளிராய்
துளிர்க்கின்ற
முத்தமொன்று

 

ருசித்துக்  கொண்டிருக்கிறது
காமத்தின்  வழி

 

மரணத்தை.
………………………………………………………………………………………………………...சக்தி ஜோதி .
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கவிதை, நிலம் புகும் சொற்கள் and tagged , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to மரணத்தின் ருசி

  1. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

    அன்பு, காதல், காமம், பிறப்பு , இறப்பு..—வாழ்க்கை தொடரை சில வரிகளில் எளிமையாக சொன்ன விதம் அற்புதம்..அதுவும் , கருத்துகள் ,இயற்கை வழியாக பதிவு ,,இன்னும் மகிழ்ச்சி.. poem, வாழும் வசந்த வாழ்க்கை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s