கல் மீன்

அன்றைய  நாளுக்கான
சொற்களை
அவளிடமிருந்து  பெற்றுக்கொண்டேன்
.
நதிக்கரை
நாணல்
கரும்புத் தோட்டம்
தரிசு நிலம்
ஆகியவற்றோடு பேசுகையில்
அல்லது  பேசுவதற்காக
அந்தச் சொற்களை  செலவிட்டான்
.
இறுதியில்
தன்னிடத்திலிருந்த
சொற்கள் தீர்ந்து  போக
அவளுக்காய்   வாசலில்  காத்திருக்கிறான்
.
முற்றத்தில்
வார்த்தைகளை   இறைத்துக்  கொண்டிருக்கும்
அவள்
.
அவனுக்கான
வார்த்தைகளை
நதியில்  மறைத்து வைக்கிறாள்
.
அதை    விழுங்கிய  மீன்களின்
வயிற்றில்
கல்லாய்  உறைந்து  கிடக்கின்றன .
.
……………………………………………………………………………..சக்தி ஜோதி
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், எனக்கான ஆகாயம், கவிதை and tagged , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to கல் மீன்

  1. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

    அற்புத படம்.. பொருத்தமான கவிதை.. அவனை தவிர மற்றோருக்கு வார்த்தைகளை இறைக்கும் அவள், அவனுக்கான , வார்த்தைகளை மட்டும் நதிக்குள்..ஏன் என்றால், மனதுக்கு பிடித்தவன் , அதை தேடி கண்டால்தான் சுகம் ..அதுவும், கல் மீன்கள் உண்ட பின், அதனை செதுக்கிய பின்தான் , காண முடியும்..ஏன்? அவனுக்கான வார்த்தைகள் அவ்வளவு ரகசியமானவை மதிப்புமிக்கவை ,அற்புதமானவை..poem, எனக்கு, மிகவும் பிடித்த அயிரை மீன்..

  2. rajkaavi சொல்கிறார்:

    கற்களுக்கு பதிலாக முத்து இருந்தால் என்று நினைக்க தோன்றுகிறது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s