இருப்பு

என்னிடம்  இருந்து
அது
தொலைந்து  விட்டது

 

தேடித் திரிந்தால்
கண்டடையலாம்

 

அதைப்
பாதுகாத்தும்
பலனில்லையென
மறுபடியும்  காணாமல்  போகத்
தொடர்கிறது  அவஸ்தைகள்

 

இருப்பதும்
இல்லாமல்  இருப்பதும்
ஒன்றெனப்  புரிய
மரணத்தை  உணர்ந்தோம்

 

பின்னும்
உயிர்த்திருக்கிறோம் .
………………………………………………………………………....சக்தி ஜோதி

 

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கவிதை, நிலம் புகும் சொற்கள் and tagged , , , , , . Bookmark the permalink.

2 Responses to இருப்பு

  1. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

    மரணத்தை உணர்ந்தோம்…என்பது மிக்க வலியனை உணர்த்துவாக உள்ளது,.கவிதை சோகமாக உள்ளதால் படமும் கருப்பு வெள்ளை..படிக்க வருத்தமாக உள்ளது..poem, much sorrow

  2. nirmal kumar சொல்கிறார்:

    கண்டடையலாம் – இதற்கு என்ன அர்த்தம் ?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s