அலைச்சல்

 

காற்றின்  ஈரத்தை
உணவாக்கி
உயிர்த்திருக்கும்
மரமென
அடி  பெருத்து அசைகின்ற
முத்தம்  ஒன்றை
நீண்ட  அலகுடைய
கனவுப்பறவை
கொத்திக் கொண்டு  செல்கிறது
பாலைவன  மெங்கும்
இன்னும்
ஒருமுத்தம்  தேடி.

 

………………………………………………………………………………….சக்தி ஜோதி 
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கவிதை, நிலம் புகும் சொற்கள் and tagged , , , , , , , . Bookmark the permalink.

One Response to அலைச்சல்

  1. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

    கனவுப்பறவை பாலைவன மெங்கும் செல்கிறது…i wondered how a bird can fly with so hot ? then , i understood it flies with காற்றின் ஈரத்தை உணவாக்கி..Desert & bird, a combination in different towards affection..poem, velevt..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s