இளைப்பாறல்

விலா  எலும்புகள் பொதிந்துள்ள
திரட்சிமிகு  சதைப்பற்று வற்றி
மெல்லிய சிறகுகள்
இப்போதுதான்  முளைவிடத்  துவங்கியுள்ளன

 

காற்றறைகள் நிரம்பி
பறத்தலுக்கு எத்தனித்துக் கொண்டிருக்கிறது
சின்னச்  சிறகுள்ள  எறும்பும்
நீள  உடல்  தட்டானும்
வண்ணத்துப்  பூச்சிகளும்
 இன்னும்
பலவகை  பறவைகளும்
பறத்தலின்  மாதிரிகளாய்
உள்ளன

 

கூடவே
படபடக்கும்  சிறகினைக் கவிழ்த்து
விரிந்த  கரம்  தேடியமர்வதையும்
கற்றுத்தருகின்றன பறவைகள் .
 ………………………………………………………………………………………..சக்தி ஜோதி

 

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கடலோடு இசைத்தல், கவிதை and tagged , , , , , , , . Bookmark the permalink.

One Response to இளைப்பாறல்

  1. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

    congrats…snap & poem mingles with each other as செம்புலப் பெயல் நீர்போல … சிறகுள்ள எறும்பும்..நீள உடல் தட்டானும்..வண்ணத்துப் பூச்சிகளும்.. பறவைகளும், here poet describes almost all kinds of flying creatures ..they, by nature differ in it’s life styles, common thing is their feathers ..nice gesture on nature..like that, human while vary in many kinds, while he attains freedom in thought w/o any clutch, he fells the power of freedom.. மெல்லிய சிறகுகள்
    இப்போதுதான் முளைவிடத் துவங்கியுள்ளன relates with the freedom after leaving of erst while beauties of world as well as body..poem,feather of freedom.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s