விடுதலை

 
 
நாம்
அருகருகே
இருக்கையில்
 
நம்மிடைச்  சிக்கிக்  கொள்ளும்
காற்று
விடுபட  இயலாமல்  தவிக்கிறது
 
உள்ளும்
புறமும்
நாம் கலந்த  வேளை
 
பால் சுரக்கும்   உணர்வுகள்
கனவின்  வழி
கடந்து  செல்கிறது
 
அதன்  பெருவெளியில்.
…………………………………………………………………………………சக்தி ஜோதி
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கவிதை, நிலம் புகும் சொற்கள் and tagged , , , , , , , . Bookmark the permalink.

One Response to விடுதலை

 1. Senthil Kumar சொல்கிறார்:

  திருட்டு….
  பெருவெளியில்
  கனவின் வழி
  கடந்து செல்கையிலே

  சொல்லாமல், கொள்ளாமல்
  என் மனதினை கவர்ந்து சென்றாயே!

  எதிர்பாராமல் செய்வதும் ஊடலில் ஒரு வகையோ

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s