மீண்டெழுதல்

 
 
நான் பெண்ணாய்  பிறக்கும்போது
பறித்துக் கொண்டார்கள்
அல்லது
செயலிழக்கச்  செய்தார்கள்
கால்களை
கரங்களை
கண்களை
செவிகளை
நாவை
புலன்களை
 மேலும்
பார்க்கவியலாத  சிறகுகளை
பெண்ணாய் பிறந்தேன்  எல்லா உறுப்புகளோடும்
நீரை அருந்தினேன்
காற்றை  சுவாசித்தேன்
நெருப்பை  விழுங்கினேன்
நிலத்தில்  புதைந்தேன்
வானத்தில் மிதந்தேன்
ஒன்றாய்  நூறாய் ஆயிரமாயிரமாய்
பெருகி   போராடிக்கொண்டிருக்கிறேன் .
 
 
………………………………………………………………………………………சக்தி ஜோதி
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், எனக்கான ஆகாயம், கவிதை and tagged , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to மீண்டெழுதல்

  1. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

    when women deprived of organ’s feelings, they stood like gigantic with the power of pancha bhoodham of nature..man may deprive the rights of women but they r nature powers….poem,powerful.

  2. Senthil Kumar சொல்கிறார்:

    பறிக்கும் வரையில் என்ன செய்தாய் தோழி
    பறித்த பின்புதான் வந்ததோ வீரம்?
    தமிழ் பால் குடித்த தோழி
    வல்லினம் படிக்க மறந்ததேன்?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s