ஈர நிலம்

 
 
 
எப்பொழுதும்
உனக்கு  மட்டும்
சாத்தியமாகி  விடுகின்றது
 
நானருகில் இருக்கையில்
கார்மேகம்  கனிந்து
பெய்யும்  மழையென
என்  மீது
முத்தமழை  பொழிய
 
சுற்றுப்புறம்
என்னைச் சஞ்சலத்தில்  ஆழ்த்த
சாத்தியங்களில்
கணிதத்தை
போட்டுப்  போட்டுப்
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
 
நிலமெல்லாம்  நனைய
.
……………………………………………………………………………சக்தி ஜோதி
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கவிதை, நிலம் புகும் சொற்கள் and tagged , , , , , , , . Bookmark the permalink.

One Response to ஈர நிலம்

  1. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

    சாத்தியங்களில் கணிதத்தை–normality , poet with nature ,now, into maths..if calculations done in just way, results will be with கார்மேகம் கனிந்து பெய்யும் மழையென…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s