அன்பின் நிலம்

 
 
 
கடல்
 நிலம்
 காடு
 மலை
 பாலை என
 எங்கும் காணோம்
 நமதன்பின் வெளியை
 
ஒரே  ஒரு முறை
என்னைப் பார்
நமக்கான  நட்சத்திரத்தை
உன்  விழிகளில்  இருந்து
உருவாக்குகிறேன்.
 
……………………………………………………………………………………..சக்தி ஜோதி
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கவிதை, நிலம் புகும் சொற்கள் and tagged , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to அன்பின் நிலம்

 1. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

  the nature s with five forms..it asks us to c me & nature assures a great thing to humanity..here,
  விழிகளில் இருந்து s for understanding about nature w/o disturbing it…நமக்கான நட்சத்திரத்தை s referred with great thing..with these 2 references , this poem has power on nature..

 2. s.raajakumaran சொல்கிறார்:

  இரவும் கனவும்
  புணரும் பொழுதுகளில்
  பகலும் வெயிலும்
  கூடும் புல்வெளியில்
  தீராவெக்கை வழிய
  காத்திருக்கின்றன
  விரகம்பெருகும்
  ராட்சச மின்மினிகள்….

  நேசமிகு எஸ்.ராஜகுமாரன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s