ரிஷிமூலம்

 
தண்ணீர்
தன் வடிவத்தினை
மாற்றிக்கொண்டே இருந்தது
நதியின்
பிரவாகமாய்
கடலின்
அலைகளாய்
வானின்
மேகங்களாய்
புல்லின்
பனித்துளியாய்   உருமாறும்
தண்ணீர்
மிகத் தூய்மையானது
மேலும்
வண்ணமும்
வடிவமுமற்ற  அது
எப்படியும் தேவையாயிருக்கிறது
பிறந்த  குழந்தை  பருகும்  முதல் துளி  நீரில்
துவங்குகிறது  அதன் தேடல் .
………………………………………………………………………………………………சக்தி ஜோதி
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கடலோடு இசைத்தல், கவிதை and tagged , , , , , , , . Bookmark the permalink.

One Response to ரிஷிமூலம்

  1. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

    துவங்குகிறது அதன் தேடல் –water leads it’s life thro’ various places as poet mentioned without lose any of it’s originality towards it’s sangamam in sea..more over, child also leads towards it’s destination but in due course ,..it loses it’s originality..reached to it’s place oh his own thought?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s