வேங்கை இருந்த நிலம்

 
 
 
வேங்கை  மரத்தின் 
பாலைத்தொட்டுப்   பொட்டிட
கானகத்தின்  நடுவே  நிற்கிறேன்
 
என் சிறுவயது  நெற்றியினை
அலங்கரித்தது
வேங்கை  மர பொட்டு
 
என் குமரிப்பருவத்தை
அழகுபடுத்தியது  அது
 
என் மகளுக்குப்   பொட்டிட மரம் தேடுகிறேன்
இந்த வனாந்தரத்தில்
 
மேட்டுநிலத்தின் மையத்திலிருந்தது
என் சிறுவயது வேங்கை  மரம்
 
அந்த  நிலத்தில்
கல்கட்டடம்  முளைத்து  உறைந்து   நிற்கிறது
ஏதேதோ  மரங்களின்  ஊடே
 
வேங்கை இருந்த  நிலம்
துயரமெனக்  கிடக்கிறது  கானகத்தில் .
 
………………………………………………………………………சக்தி ஜோதி
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், எனக்கான ஆகாயம், கவிதை and tagged , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to வேங்கை இருந்த நிலம்

  1. jeyakumar72 சொல்கிறார்:

    Good one.. No tamil font hence in English now

  2. Era.Senthilkumar சொல்கிறார்:

    Very nice. Keep going. I like these lines very much.. “Thuyaremena Kidaikirathu Kanagathil”

  3. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

    feeling on deforestation , need of hour..simple form in powerful words with affection on nature..ur poem stands like வேங்கை ..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s