துணை

 
இந்த
இரவு
உறங்க  மறுத்து
உன் நினைவுகளால்
என்னை  நிரப்புகிறது
 
என்னை விட்டு  அகலாத
இரவின்  நிழல்
மணித்துளிகளின்  கசிவில்
நனைகிறது
 
அந்த வனத்தில்
நீ அருகில்  இருக்கும்  போது
உண்டாகும்  தவிப்பு
பல மடங்கு
பெருகிக்
கொந்தளிக்கும்
 
என் தனிமையின்
இரவில்
கனலும்
உடல்  தணிய
உன் நினைவைத்  தவிர
துணை
ஏது எனக்கு .
………………………………………………………….சக்தி ஜோதி
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கவிதை, நிலம் புகும் சொற்கள் and tagged , , , , , , , . Bookmark the permalink.

One Response to துணை

  1. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

    to everybody, memoirs r powerful tool to their next destination.. human life s live only bcoz’ of memoirs. ur poem, chisels that.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s