சந்திப்பு

அனுமதிக்கப்படுவதும்
மறுதலிப்பதும்
அனைத்துச்  சந்திப்புகளிலும்
நிகழ்ந்தேறி   விடுகின்றது
நிகழ்த்தப்படாத  சந்திப்புகளில்
ஏற்படுகின்ற
நினைவின்  அத்துமீறல்
காற்றாய்
வரைமுறைக்குட்படாதிருப்பினும்
வழக்கமான
வார்த்தை விளையாடலின்
அவசியங்களற்று  அமைந்து   விடுகின்றது
எதிர்பாராமல்
அமைந்து விடுகின்ற
சந்திப்புகள்
சொற்களைத் தேடும்  இடைவெளியில்
உறைந்து  விடுகிறது
அக்கணம் .
………………………………………………………………………சக்தி ஜோதி
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in கவிதை, நிலம் புகும் சொற்கள் and tagged , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s