இயற்கையின் நியதி

 
நான் அறியாவண்ணம்
என்னை  நீ  உற்றுநோக்குவது
தெரியாது  எனும்
பாவனையில்
நான் இருப்பது
 
தெரிய வரும்
ஒரு நாள்
 
எத்தனைக்  காலம்
தவித்திருந்தேன்   உனக்காக
 
என்பதறிந்து
 
நாணும்
உன் முகம் பார்க்க
எனக்கும்  ஆவலாய்  இருக்கிறது
 
மலர்  எந்த  வண்டையும்
அழைப்பதில்லை
தேனைத்  தேடித்தான்  சென்று  உண்கின்றது
எந்தப்  பட்டாம்பூச்சியும்
 
ஏன்
உனக்கு மட்டும்
புரிவதில்லை
இயற்கையின்  நியதிகள்
உனக்கு
புரியும்   மட்டும்
காத்திருப்பேன்
 
என்
இளமை  துவளத்  துவள.
………………………………………………………………………….சக்தி ஜோதி
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கவிதை and tagged , , , , , . Bookmark the permalink.

2 Responses to இயற்கையின் நியதி

  1. vivek சொல்கிறார்:

    mikka arumai….

  2. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

    every reader flies in ur garden of poems..more over, all ur poems synchronize with ‘iyarkkai’..nice..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s