ஓவியம்

 
உன்னை ஓவியமாக்க முயல்கிறேன்
ஓவியம் வரைவதில் கெட்டிக்காரியல்ல
நன்றாக கோலம் வரைவேன்
என்றபோதும்
என் விரல்கள் உன்னை வரையவே விரும்புகிறது
என் கோலங்களில்
பூக்கள் மொட்டவிழ்கின்றன
முயல்களும்
ஆட்டு குட்டிகளும் உயிர் பெருகின்றன
ஒரு கோலத்தை
வண்ணங்கள்கொண்டு நிரப்புவதைப் போல
ஓவியத்தை
எதை கொண்டு நிரப்புவது
மேலும் உயிர்பிப்பது
 
நான்
வரைந்து முடித்த ஓவியத்தில்
நீ பாதை தவறி விட்டாய்
புள்ளிகளுக்கிடையே பாதையை கண்டுபிடித்து வா
 
காத்திருக்கிறேன்
ஒரு புள்ளியாகவேனும்.
………………………………………………………………………..சக்தி ஜோதி
அம்ருதா ..2011 நவம்பர்
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கவிதை, காற்றில் மிதக்கும் நீலம் and tagged , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to ஓவியம்

 1. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

  sketch by u? great, madam,.every creativity is filled by u வண்ணங்கள்கொண்டு as a rainbow..congrats madam..

 2. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

  எதை கொண்டு நிரப்புவது மேலும் உயிர்பிப்பது ? by ur noble thoughts on humanity..it happens quite naturally in every art u r performing..good….

 3. எஸ்.பாயிஸா அலி சொல்கிறார்:

  நல்ல கவிதை , வாழ்த்துக்கள்.
  எஸ்.பாயிஸா அலி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s