பறவையும் பூட்டும்

எவரும் 
அறிந்திராத உலகில்
அந்தக் கிளி பயணம்  செய்தது
ஒரு போதும்
கிளிகளே
பறக்காத தேசத்தில்
 
இருமருங்கிலும் இருக்கின்ற
வேம்பு
தன்
கிளைகளை  அசைத்துப்  பூக்களை உதிர்க்கின்றது
 
ஒருவரும்
புரியா உலகத்தில்
புரிந்து கொண்டபடி
நடனமாடுகின்ற
அனைத்துக் கால்களிலும்
பூட்டப்பட்டிருக்கின்றது
ஒரு பூட்டு.
………………………………………………………………………………சக்தி ஜோதி
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கடலோடு இசைத்தல், கவிதை and tagged , , , , . Bookmark the permalink.

One Response to பறவையும் பூட்டும்

  1. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

    i think the parrot which has always live in cage fly to land where no cage..since everything s set free, the parrot enjoys..but, the tradition always with that bird as a lock..meaningful….

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s