தண்டனை

 
அன்பு
காதல்
இயலாமை
கோபம்
வெறுப்பு
எவ்விதமான  உணர்வுகளையும்
அமைதி
வெளிப்படுத்தி  விடுகிறது
 
காரணங்களை
உணர்த்தாமல்
என்னை
விலக்கிச் சென்ற  பின்னும்
 
உன்
மௌனத்தின்  நாவில்  இருந்து
தெரித்த நஞ்சு
 
கசந்து  கொண்டு  இருக்கிறது
………………………………………………………………………சக்தி ஜோதி
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கவிதை, நிலம் புகும் சொற்கள் and tagged , , , , , . Bookmark the permalink.

One Response to தண்டனை

  1. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

    ‘aratha navinaal chutta vadu’–parallel to கசந்து கொண்டு இருக்கிறது..looks like a commentary to kural..great..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s