கடல்

 
குளமென  இருந்த
மனம்
நான்
வளர வளர
கடலெனவாகியது
என் குற்றமல்ல
 
சமுத்திரத்தைக்  கூட
அறிந்திட முடியுமென
கூறும்
நீ
என்னைக் கண்டு
கலைங்குவதேனோ
 
அருவியாய்
நதியாய்
வெளியெங்கும் திரிகிறாய்
சிறு பள்ளம்  கண்டு௬ட
 பாய்கிறாய்
 
நிறைவடையாமல்
பொங்குகிறாய்
என்னை  நோக்கி  நகர்கிறாய்
 
என்னோடு
கலந்தால்
என்னை  அறிந்து  கொள்வது
எளிதென
 
உனக்குச்  சொல்வதற்கு
ஒருவரும்
இல்லையா.
 
………………………………………………………………………………………………சக்தி ஜோதி
 
எஸ் ஐ சுல்தான்
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கவிதை, நிலம் புகும் சொற்கள் and tagged , , , . Bookmark the permalink.

3 Responses to கடல்

 1. ramani சொல்கிறார்:

  என்னோடு
  கலந்தால்
  என்னை அறிந்து கொள்வது
  எளிதென

  உனக்குச் சொல்வதற்கு
  ஒருவரும்
  இல்லையா.//

  கடல் குறித்து அறிய நதி அந்தக் கடலென்னும்
  பிரமாண்டத்தினுள் நுழைய வேண்டும்
  இல்லையெனில் கடல் என்பது
  பத்து கண்மாய் சேர்ந்தது என்கிற
  நினைப்போடுதான் திருப்தி கொள்ளவேண்டும்
  அருமையான பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

 2. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

  என்னோடு கலந்தால் என்னை அறிந்து கொள்வது–when jeevathma mingles with paramathma, oneness arises..this poem leads me to spiritual also..

 3. shiju சொல்கிறார்:

  kalakka vidamal manalchuvar ezhupi vaithirupathum kadal thane

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s