அறிதல்

 
 
மஞ்சள்  ஒளி  படர்ந்த
என்
நிலத்தில்
 
விதைத்த  உனதன்பு
வேர்களால்
என்னைச்  சுற்றுகிறது
 
என்
ப்ரியங்களில் இருந்து
துளிர்க்கும்  உன்  கிளைகளில்
அடையும்   பறவைகள்
 
சுதந்திரத்தின்
இசையை  இசைக்கும்  போது
அறிவதில்லை
 
தியாகத்தின் மொழியை
…………………………………………………………………………….சக்தி ஜோதி
எஸ் ஐ சுல்தான்
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கட்டுரை, நிலம் புகும் சொற்கள் and tagged , , , , , , . Bookmark the permalink.

One Response to அறிதல்

  1. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

    ப்ரியங்களில் இருந்து…தியாகத்தின் மொழியை–feeling words..nice..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s