முடிச்சு

 

 

மனம்
சொல்வதையெல்லாம்
கைகள்   செய்யுமா  என்பது  தெரியவில்லை
 
ஆடை அவிழும் போது
நீளும்  கரங்களும்
 
அன்பு  மிகும் போது
அணைக்கும்  கரங்களும்
 
ஒன்றாவெனவும்  புரியவில்லை
 
கைகளும்
மனமும்
வெவ்வேறா  என்பதையும்
அறிய  முடியவில்லை .
 
…………………………………………………………………………………………………சக்தி ஜோதி
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கவிதை, நிலம் புகும் சொற்கள் and tagged , , , , , , . Bookmark the permalink.

One Response to முடிச்சு

  1. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

    hands may be extension of heart with waves sent from brain..snap s something different

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s