நீட்சி

 
பனியில்
இரவு  முழுக்க
நனைந்த  மலர்போல்
 
குழிந்து  கிடக்கின்ற
அன்பு
என்மேல்   முத்தங்களாய்
பொழிகிறது
 
அதன்  மூச்சுக்காற்று
இதமாய்  என்னை வருட
மலராய்  இதழ்கள்   விரிக்கிறேன்
 
ஒருபுறம்
என் மகளுக்காகவும்
 
மறுபுறம்
மகளாகவும் .
…………………………………………………………………………….சக்தி ஜோதி
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கவிதை, நிலம் புகும் சொற்கள் and tagged , , , , , . Bookmark the permalink.

One Response to நீட்சி

  1. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

    மகளுக்காகவும் மகளாகவும் .motherhood sparkles.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s