வனத்தின் குரல்


பலா வெடித்து
தேனீக்கள்  ரீங்காரமிடுகின்றன
வனமெங்கும்  அதன்  வாசனை
உன்  அருகாமையை   நினைவவூட்டுகிறது
இந்தக் குளத்தில்
அல்லி    மலர்கள்
இதழ் விரிந்து  கிடக்கின்றன
மலர்ந்த  அல்லியை
ரசிப்பதற்கோ
வெடித்த  பலாவை
ருசிப்பதற்கோ
தயங்கும்  உன்  விருப்பங்கள்
பலாவைச்  சுற்றிப்  பறக்கும்
தேனீக்கள்  போல
அலைகிறது
மரக்கிளைகளில்  அமர்ந்திருக்கும்  பறவைகள்
நம்மை  ஏளனம்  செய்வது
வனமெங்கும்   ஒலிக்கிறது 
குளம்  தளும்பிக்கொண்டிருக்கிறது.
…………………………………………………………………………………………………………………….சக்தி ஜோதி
எஸ் ஐ சுல்தான்
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in எனக்கான ஆகாயம், கவிதை, காற்றில் மிதக்கும் நீலம் and tagged , , , , , . Bookmark the permalink.

One Response to வனத்தின் குரல்

  1. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

    nice poem..i infer some philosophy s hidden here as treasure.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s