தோற்றப்பிழை

சூரியன்
உதிக்கின்றது
சுற்றிச் சுற்றிச்  வருகின்றது
காலம்  நகர
மறைகின்றது  பின் உதிக்கின்றது
உலகு   அறியும்  இதை
பெருமைதான்   இல்லையெனக்கு
சூரியனுக்கு  மட்டுமல்ல
அதைச்  சுற்றிச் சுற்றி வருவது
தான்  தானென
எனக்கும் தெரியும்.
….. … ……. …. … ….. … …. …… … …… ….. …. ….. …. ….. …சக்திஜோதி
…………… . ………. ,,,,,,,,,, ………. ………. எஸ் ஐ சுல்தான்
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், நிலம் புகும் சொற்கள் and tagged , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s