அந்தரங்க முகம்

இரவு 
நண்பனாகி  வெகு நாட்களாயிற்று
 
அது
என் அந்தரங்களை
இருட்டுப் போர்வையினால்
போர்த்திப்  பாதுகாக்கின்றது
பகலின் முகமூடிகளைக்
கழற்றிய  பின்பும்௬ட
என் முகத்தைப் பாதுகாக்கின்றது
 
முகமூடி நீங்கிய
என் முகத்தை
நீ எப்பொழுது
பார்க்கப்  போகிறாய்
என்னைவிட
இந்த இரவு
ஆசைப்பட்டுக்  காத்திருக்கிறது
 
…….. …… ….. ….. ……. …. ….. …… ….. …… …… ….. …….. …….. …… ….. ….. …..சக்தி ஜோதி
எஸ் ஐ சுல்தான்
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கவிதை, நிலம் புகும் சொற்கள் and tagged , , , , , . Bookmark the permalink.

One Response to அந்தரங்க முகம்

  1. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

    how it s possible to write poems based , on every snap,. great, madam..but. man has to live with masks..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s