கல்வாரி மலைப்பாதையில்

ஜெருசலத்து நகரின் வீதியில்
கல்வாரி மலைப்பாதையில் நடந்து கொண்டிருந்தேன்
நெருக்கமான கடைகளும்
கூட்டமாக மனிதர்களும்
சற்றே களைப்புற்ற
பயணத்தின் இடைவெளியில்
இயேசுவை சந்தித்தேன்

அவர் முக்காடிட்டிருந்தார்
தேவரீர்
ஏன் முக்காடிட்ருக்கிறீர்
எனக் கேட்டேன்
ஒருவரும் என்னை தரிசிக்க விரும்பவில்லை
மேலும்
நான் வியாபாரப் பொருளாகி விட்டேன்
வியாபாரிகள்
யாரொருவரையும் பார்க்க விரும்பவில்லை
கைப்பையிலிருந்த
முகம் பார்க்கும் கண்ணாடியை
அவரிடம் தந்தேன்
அவர்
தன் முகத்தையும் கூட காண்பதற்கு
விரும்பவில்லை என்றார்
 தன் முகமும்
தன் இருப்பும்
மனிதத் திரையில் மறைந்திருப்பதாகவும்
கூறிக் கடந்தார்
அவர் நடந்து செல்லும் பாதையை
பார்த்துக் கொண்டிருந்தேன் இருளில்.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,சக்தி ஜோதி
 
எஸ் ஐ சுல்தான்

 

 

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கவிதை, காற்றில் மிதக்கும் நீலம் and tagged , , , , , . Bookmark the permalink.

One Response to கல்வாரி மலைப்பாதையில்

  1. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

    wot a nice poem on Jesus..great madam..not only Jesus ,any god will say the same thing.. can u share ur visit to Jerusalem with interesting incidents.plz.,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s