மலையடிவாரத்து ஒற்றையடிப் பாதை

அதன்பிறகு
அவளைப்  பார்க்க முடியவில்லை
தென்னை  மரத்தினருகே
சேலை  உலர்த்துவதற்கென
காத்திருப்பவளை
மணல்  படித்த  பாதங்களால் 
நடந்து  செல்பவளைப்  பார்க்க முடியவில்லை
அந்த மணல்  வெளியில்
அவள்  பாதம்  அமிழ்ந்த  தடம்
இன்னும் இருக்கின்றன
ஆற்றங்கரையோரம்
காட்டுமல்லி   பூத்துக்  குலுங்க
ஒரு பூவைப்  பறித்து  முகர்கிறேன்
அவளை  உணர்கிறேன்
மேலும்
அவள்
ஆற்றில்  ஓடும்  நீரிலிருந்து
வெளியேறுகிறாள் .
………………………………………………………………….சக்தி ஜோதி
எஸ் ஐ சுல்தான்
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், எனக்கான ஆகாயம், கவிதை and tagged , , , , , . Bookmark the permalink.

One Response to மலையடிவாரத்து ஒற்றையடிப் பாதை

  1. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

    this thought takes me my early age since v have to take bath in river & catching fishes.more over, coming to this poem, i infer river as a reader, patham as thoughts of her..correct? when reader with new flowers , the old thoughts slowly ‘ஆற்றில் ஓடும் நீரிலிருந்து
    வெளியேறுகிறாள் .’..nice words..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s