சந்திப்பு

சந்திக்கத் துடித்துக் கொண்டிருந்தோம்
சந்திப்பால் ஒரு பயனும் இல்லையென்றபோதும்
நமக்குத் தெரியும்
ஒரு பயனும் தேவையில்லையென
என்றபோதும்
உனக்கு ஒரு பயன் வேண்டுமென நினைத்தேன்
எனக்கு ஒரு பயன் வேண்டுமென நினைத்தாய்
நமக்கு எந்த பயனும் தேவையில்லையென கருதினோம்
மேலும்
நம்மை நாம் நினைக்கவேயில்லை
சந்தித்தோம்
பயன் இருந்தது மாதிரியும் இருந்தது
இல்லாதது மாதிரியும் இருந்தது
காத்துக் கொண்டிருக்கிறோம்
இன்னும் ஒரு சந்திப்பிற்க்கு
ஒருவேளை அந்தச் சந்திப்பிலாவது
யாருக்காவது
பயன் இருக்கலாம்
………………………………………………………………………….சக்தி ஜோதி
எஸ் ஐ சுல்தான்
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கவிதை, காற்றில் மிதக்கும் நீலம் and tagged , , , , , . Bookmark the permalink.

2 Responses to சந்திப்பு

  1. Srikanthsiva Siva சொல்கிறார்:

    இன்னும் ஒரு சந்திப்பிற்க்கு
    ஒருவேளை அந்தச் சந்திப்பிலாவது
    யாருக்காவது பயன் இருக்கலாம்……
    சந்திப்பு ..கவிதையின் கடைசி வரிகளில் .. காலம் தான் எல்லாவற்றிற்கும் பதில் சொல்லும் என்பதை அறிய முடிந்தது .. நன்றி

  2. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

    ‘santhippu’–poem remains the incident of meeting of koperun chozhan with the Tamil poet picyrandhaiyar..one & only meeting which also final, still now, it s the greatest example of meeting of friendship. ur poem makes to travel to sangam age.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s