விரி சுடர்

சுடர்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்
ஒவ்வொரு தினமும்
ஒவ்வொரு விடியலிலும்
ஒவ்வொரு அந்தியிலும்
மஞ்சளாகவே தோன்றி
மஞ்சளாகவே முடிகிற கதிர்கள்
ஏன்தான் வெண்மையாக ஒளிர்கின்றன
 
என் விழிகளிலிருந்து
விரியும் சுடரில்
எவ்வாறு நீ அகப்பட்டுக் கொள்கிறாய்
அல்லது
மிதந்து கொண்டிருக்கிறாய்
அல்லது
தப்பிக்க முயல்கிறாய்
அல்லது
உன்னை காப்பாற்றிக்கொள்ள முயல்கிறாய்
 
நான்
வேண்டும் என்றும் நினைக்கிறாய்
வேண்டாம் என்றும் நினைக்கிறாய்
 
மஞ்சளாய் ஒளிர்ந்து மஞ்சளாய் முடியும்
அந்திகளுக்கிடையில்
ஏன் வெண்மையாய் நீ ஒளிர்கிறாய்
என்பது புரிகிறது
 
நீ தப்பித்துக் கொள்
 
நான் விடுதலையடைகிறேன்
………………………………………………………………………………….சக்தி ஜோதி
(உயிர் எழுத்து: அக்டோபர் 2011)
 
எஸ் ஐ சுல்தான்
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கவிதை, காற்றில் மிதக்கும் நீலம் and tagged , , , , , , . Bookmark the permalink.

One Response to விரி சுடர்

  1. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

    ஒவ்வொரு விடியலிலும் ஒவ்வொரு அந்தியிலும் மஞ்சளாகவே –every day v see with this p phenomena w/o noticing this identity. only, the poet comes out with this .nice. நான் விடுதலையடைகிறேன்–when affection s a great bond, it s difficult to escape from it’s affinity. great.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s