கடலின் நனையும் பறவை


 
எதிர்பாராதொரு  தருணமதில்
மனதின்
தகிப்பு  நிறைந்த  உணர்வுகளால்
பொங்கி  வழிந்த முத்தமொன்று
எனது நெற்றியில்  அமர்கிறது
 
கடல் சேரும்
நீரினாலோ   அல்லது
குருதியினாலோ   கூட
கழுவியகற்ற இயலாமல்
சிறகை  அசைத்துக்  கொண்டே  இருக்கின்றது
கடலில்  நனைந்தபடி .
……………………………………………………………………………..சக்தி ஜோதி.
 
எஸ் ஐ சுல்தான்
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கவிதை, நிலம் புகும் சொற்கள் and tagged , , , , , . Bookmark the permalink.

One Response to கடலின் நனையும் பறவை

  1. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

    சிறகை அசைத்துக் கொண்டே இருக்கின்றது–when i read this word , with the picture– great meaning. her eyes r longing for a distant house..near to her, a tree almost w/o leaves. s symbol of lonely feeling @ distant, tree s full of leaves stands as a symbol for which she has in her thought to reach….house with leafy tree–destination for her..but to reach with the longing thoughts. life scrolls..superb with picture.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s