வெட்கம்

 
இந்த
வானத்திலிருந்து
 
பூவெனச்
சாரல்  பொழிகிறது
 
பெரும்  காற்றோடு
முத்து முத்தாய்  நீரைச்  சொட்டுகிறது
 
பனிக்கட்டியாய்கூட
பொழிந்து
தலையில்  குட்டுகிறது
 
எப்படியும்  வந்து
நிலத்தை  ஈரமாக்கும்
இந்த மழை
 
எப்போது  வரும்  என்பது
அறியவியலாப்  புதிர்
 
உன்னை  நினைத்தாலே
இந்த நிலத்தை
ஈரமாக்கும்
உனக்கு  முன்பு
 
இந்த
வானமும்
அது
சொரியும்  மழையும்
வெட்கப்படாமல்  வேறு என்ன  செய்யும் .
 
……………………………………………………………………………….சக்தி ஜோதி………………
எஸ் ஐ சுல்தான்
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கவிதை, நிலம் புகும் சொற்கள் and tagged , , , , , . Bookmark the permalink.

4 Responses to வெட்கம்

 1. Srikanthsiva Siva சொல்கிறார்:

  உன்னை நினைத்தாலே
  இந்த வானமும்
  அது
  சொரியும் மழையும்
  வெட்கப்படாமல் வேறு என்ன செய்யும்..?
  aalntha karpanai valam .. kavithaikku alagu sertha arthamulla varigal .. arumail.
  kavignaikku parattukkal.

 2. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

  பனிக்கட்டியாய்கூட
  பொழிந்து
  தலையில் குட்டுகிறது—really, ur poem makes cool since almost all ur poems related with rain..nice..

 3. நேரு சொல்கிறார்:

  தமிழ் சொற்களில் சதுரங்க விளையாட்டு !! ஜோதியின் சக்தியைக்கண்டு பிரமிப்பு !! வலைக்குள் புகுந்து வாழ்த்து சொல்ல வார்த்தைகளைத் தேடினேன் !! கிடைக்காததால் வந்தது வெட்கம் !!

 4. giriprasad சொல்கிறார்:

  malai mari yena polinthu
  manathai mayakum marunthu
  maranam marugenmam ellam
  mayamayi pona poluthu
  megamem eppothum irukathey marainthu
  vanthu ennodu vilaiyadu.

  samarpana sakthiku.

  sinna kavingar giriprasad

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s