ஒளிரும் மின்மினி

சக்தி ஜோதி
 
பருவம்
தவறி  வளரும்  பயிரென
உன்
காதல்
வந்தடைந்து  தழுவுகிறது
என்னை
 
ஆற்றுப்படுத்த இயலாமல்
உன் நெஞ்சில்
பனியென
உறைந்திருக்கும்
நான்
 
கடும்  குளிர்  பனியால்
விரைத்து  கிடக்கும்
இந்த
மென்னுடலை
 
உன்
நினைவின்
சுடர்  கொண்டு
கதகதப்  பூட்டிக்  கொள்வது
 
நெஞ்சறிந்து   கொள்கிறது
இந்த
மின்மினிப்  பூச்சிகள்
ஒளிரும்
நள்ளிரவில் .
………..
…………..
எஸ் ஐ சுல்தான்
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கவிதை, நிலம் புகும் சொற்கள் and tagged , , , , , . Bookmark the permalink.

3 Responses to ஒளிரும் மின்மினி

 1. Srikanthsiva Siva சொல்கிறார்:

  கடும்
  குளிர் பனியால்
  விரைத்து கிடக்கும்
  இந்த மென்னுடலை
  உன்
  நினைவின்
  சுடர் கொண்டு
  கதகதப் பூட்டிக் கொள்வது…..

  Ahaaa jothi mam…
  16 vayasu pengal kooda intha alavu kathalai aalnthu yosippargala yendru enakku theriyavillai.. kavithaiyin aalam pengalin almanathil puthainthu irukkum kathal matrum kamanoyin pathippai prathipalikkum kannadi pol ungal kavithai ” Olirum Minmini ” prathipalithu kattiyathu arumai…!!.

 2. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

  ஆற்றுப்படுத்த இயலாமல்
  உன் நெஞ்சில்
  பனியென
  உறைந்திருக்கும்
  நான்—this words may be common to any person’s love & affection on us..i infer that myself s in my mother’s heart who left us just six months back..//ஆற்றுப்படுத்த இயலாமல்//– still bears in my mind my mother’s demise..nice poem..

 3. v.sivakumar சொல்கிறார்:

  no word to explain

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s