மழைக்குப் பிறகு

 சக்தி ஜோதி
 
 
இன்னும் சற்று  நேரத்தில்
வரப்போகும்   மழையின்
ஈரத்தைப்  பத்திரப்படுத்திக்கொள்ள
விரும்பினாள்  ஒருத்தி
பின்  பொழிகின்ற  மழையில்
சற்று  அதிகமாக  நனையலாம்
மேலும்
மழைநீரை  சேமித்துப்  பருகலாம்
மழைக்குப் பின்பான
சிறுநதியில்
கப்பலில்  மிதக்கலாம்
ரசிக்கலாம்
வேறென்ன  செய்து
இரவையும்  அவனையும்   நனைப்பது .
….. ……. ……
எஸ் ஐ சுல்தான்
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், எனக்கான ஆகாயம், கவிதை and tagged , , , , , . Bookmark the permalink.

3 Responses to மழைக்குப் பிறகு

  1. Srikanthsiva Siva சொல்கிறார்:

    மழைக்குப் பிறகு………….
    Kavithai alaga.. Illai Kavithaikkana..
    Vungal Photograph alaga endra viyappil irunthu nan innamum
    Meelavillai thozhi kavigni Jothi avargalae..!

  2. பொதிகைத் தொலைக்காட்சியில் தங்கள் பாரதி குறித்த கவிதை பார்த்தேன்…

    அருமை…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s