பரிமாணம்

சக்தி ஜோதி

இசையென்றாய்
பாடலென்றாய்  நல் அமுது  என்றாய்
நிலவு  என்றாய்
நீங்காத  கனவு  என்றாய்
கனவின் தேவதையென்றாய்
மலை என்றாய்
மலை முகடு என்றாய்
மலை முகட்டை உரசிச்  செல்லும் மேகம்   என்றாய்
மேகம்  குளிர்ந்து  பெய்யும் மழை என்றாய்
மழை பெருகி  ஓடும் நதி  என்றாய்
கடல் என்றாய் 
கடலின் அலை என்றாய்
காதலின் நெருப்பு என்றாய்
என்றாய் என்றாய் என்றாய்
நான் மயங்கிச்  சரிந்தேன்
பெண்  என்பதை  மறந்தேன்
நான் ஆதிசக்தி  என்பதையும்  மறந்தேன்
….. ……. ………
எஸ் ஐ சுல்தான்
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், எனக்கான ஆகாயம், கவிதை and tagged , , , , , . Bookmark the permalink.

One Response to பரிமாணம்

  1. Srikanthsiva Siva சொல்கிறார்:

    பரிமாணம்……..
    நான் மயங்கிச் சரிந்தேன்
    பெண் என்பதை மறந்தேன்
    நான் ஆதிசக்தி என்பதையும் மறந்தேன்…!
    Mothathil.. Vungal Kavithaiyil Neengalae Mayangivittergal.. Kavigni Jothi..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s