மணலில் அலையும் தனிமை

சக்தி ஜோதி
 
 
பாலை நிலத்தை கடந்து கொண்டிருக்கிறேன்
பெயரறியாத விலங்குகளின் அசைவுகள்
பறவைகளின் சிறகடிப்புகள்
தொடர்ந்து கொண்டிருக்கின்றன
அகன்ற நிலவெளியை
நிலவு நிறைத்துக் கொண்டிருக்க
காட்டுச் செடிகளின் நிழல்
இருண்மையை கவிழ்த்துகிறது மனதில்
இது
ஒரு நீண்ட பயணம்
இரவும் பகலும்
அச்சம் தந்து கொண்டேயிருக்க
முடிவற்று போய்விடும் காலம்
முன்னும் பின்னும்
எவருமில்லையென்கிறபோது
தனிமை
மணலில் புகும் பாம்பாய்
நெளிகிறது.
…..   ……     ……
எஸ் ஐ சுல்தான்
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கவிதை, காற்றில் மிதக்கும் நீலம் and tagged , , , , , . Bookmark the permalink.

2 Responses to மணலில் அலையும் தனிமை

 1. Srikanthsiva Siva சொல்கிறார்:

  இரவும் பகலும்
  அச்சம் தந்த
  தனிமை
  மணலில் புகும் பாம்பாய்
  நெளிகிறது.
  Wowww Very Nice Imaginations… keep it up sakthi mam.

 2. jay சொல்கிறார்:

  immmmm superb… ezhutthaalumai arumai…..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s