புராதனக் கனவு

 
சக்தி ஜோதி
 
பனிக்குளிர்  மேகம்  போர்த்தியிருக்கும்
பழம்பெரும்  நகரம்
உச்சிநிமிர்ந்த  சிகரத்தின்
சமதளத்தில்  அமைந்திருந்த
அது
சிதைந்திருக்க
மனிதர்களின்   வாழ்விடங்கள்
மேற்கூரையற்ற தூண்களில்
மறைந்திருந்தன
வாழ்வின்  தடயங்கள்
சுழன்று  வீசும்  காற்றினால்
பரவியிருக்க
இத்தனை  பெரிய  நகரை
கட்டியவர்கள்
எங்கு  போனார்கள்
பிடி  மண்ணை  சேகரித்தேன்
கூடவே
ஆயிரமாயிரம்  காதலர்களின் கால்  தடங்களையும் .
 
 ………………………………………………………………………………………………………………………….
எஸ் ஐ சுல்தான்
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கடலோடு இசைத்தல், கவிதை and tagged , , , , . Bookmark the permalink.

3 Responses to புராதனக் கனவு

  1. s.raajakumaran சொல்கிறார்:

    பாசாங்கற்ற நீரோடை மொழியும் இயல்பான வாழ்வுக் கூறுகளும் ஜனித்த குழந்தையின் புத்திளமையை உங்கள் எழுத்துக்கு வழங்குகின்றன.இந்த புராதனக் கனவும் அப்படியானதுதான்.வாழ்துக்கள்.

  2. P.Govindaraju சொல்கிறார்:

    Arumai. Idhu than vithiyasam. Oru historic spot i Kavignar visit pannuvatharkum matravargal sendru varuvatharkum ulla verupadu. Piravile irukumo antha creativity!!

  3. Ambalavanan Balasubramaniam சொல்கிறார்:

    I can”t make out the place you are referrring to in this poem.Can you inform the the name of the place.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s