இல்லாமல் போதல்

நாஞ்சில் நாடன் >.. சில சமயம் எனக்குத் தோன்றுவதுண்டு, புண்படப் பேசியும் இருக்கிறேன், தமிழ்க்கவிதை சமகாலத்தில்  தானே கட்டிச்சமைத்த சுற்றுச் சுவர்களுக்குள் சிக்கி வெளிவரக் கூசுகிறதோ என, வறண்ட மொழியில்  பாடியதைப் பாடிக் கொண்டிருக்கிதோ என, கம்பனின் வாரிசுகள் சொல்லிழந்து போய்விட்டார்களோ என. சக்தி ஜோதியின் ‘கனவுகள் புதைந்த வீடு’ எனும் கவிதை போல் ஆகிவிடுமோ என,  திப்பு சுல்தானின்  சுதந்திர வேட்கை மிகுந்த வாள், அதிகாரத்தின் மெய்க்காவலுக்கு செயல்படுமோ என, என்றாலும் நானோர்  நம்பிக்கைவாதி. கவிமொழியை யாராலும் வாயைக் கட்டிப் போட்டுவிட இயலாது. அது மலையாள   மந்திரவாதத்துக்குக் கீழ்ப்படியும் சாத்தியமுள்ள நாட்டார் தெய்வமும் அல்ல…..

………………………………………………………………………………சக்தி ஜோதி
 
 
எஸ் ஐ சுல்தான்
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கடலோடு இசைத்தல், கவிதை and tagged , , , , , . Bookmark the permalink.

One Response to இல்லாமல் போதல்

  1. kanagaraj சொல்கிறார்:

    sakthi jothi ungalin kavithakalum karuthuraikalaiyum padithen miga azhagana nadaiyil thooya tamili thanthamaiku ungalidam nanri koori kolla virumbukiren,ungalin pani siraka vazhthum ungalin anban .

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s