தனிமையின் ஆசை

 

இந்தத்  தொகுப்பின்  பல கவிதைகள் நெஞ்சொடு  கிளைத்தலாக அமைந்திருக்கின்றன.அவரது  முதல்  தொகுப்பின் பெரும்பாலான  கவிதைகள்  காதற்கவிதைகள் .அங்கனம் கூறி  வருவதன்  பொருள் ,அந்தக்  கவிதைகள்  சமகாலச்  சினிமாப் பாடலாசிரியர்களின்  மலிந்த   சுவையுடைய  பாடல்கள் என எண்ணிவிடலாகாது . அவை சங்கப் பாடல்களின்  சாரம்  மிகுந்தவை.குறிப்பாக  குறுந்தொகையின்.முதல் தொகுப்பின்  முன்னுரையில் ,பிரபஞ்சன் ,’சக்திஜோதியின்  ஜனன பூமி சங்கப் பிரதேசம் ‘ என்று  கூறுவது  பொருட்படுத்தக்  கூடியது  …………………….. நாஞ்சில் நாடன்
 
எஸ் ஐ சுல்தான்
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கடலோடு இசைத்தல், கவிதை and tagged , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s