அறியாமை

.மாலதி மைத்திரி, ராணிதிலக் ஆகியோருக்குப்பிறகு கவிதையின் முக்கிய குணங்களில்  நன்றாக அற்புத எதார்த்தத்தை tools ஆக பயன்படுத்தியிருப்பது  சக்திஜோதி மட்டுமே . உடல்களையும் ,அதன் பயன் சார்ந்த வெளிபாடுகளையும்  அரசியலாக்கி எழுதுவதும் ,எழுதியதையெல்லாம்  கவிதையாக்கம் செய்வதும் நவீன கூறுகளில் ஒன்றாகயிருக்கும்   இச்சூழலில் இயற்கையை பாடுபொருளாக்கியிருப்பது  கவணிக்கவேண்டியது………………. (எஸ் . செந்தில் குமார்.  )
சக்தி ஜோதி
 
எஸ் ஐ சுல்தான்
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கவிதை, நிலம் புகும் சொற்கள் and tagged , , , , , . Bookmark the permalink.

2 Responses to அறியாமை

  1. Dhana Sekar சொல்கிறார்:

    தனிமை, இனிமை அதே தனிமை கடுமை ,மழலையில் ஒன்றாயும் பருவத்தில் பிறிதாயும் என தனிமையை தனிமை படுத்தி காட்டி இருக்கும் சக்தி ஜோதியின் அறியாமை கவிதை அற்ப்புதம்

  2. Mca Fareed சொல்கிறார்:

    எப்படி மறுமொழி இடுவது என்று ஒரு மொழிஇல்லாமல் தவிப்பதை சொல்வதா ? கவிமொழியில் மனம் மறந்துவிட்டதை சொல்வதா?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s