மழையானவள்

 
பொதுவாகவே சக்திஜோதி என்னும் இக்கவிஞர் பெரும்பாலும் உணார்வுகளின் நுண்ணிய தாக்குதல்களை எடுத்து வைக்கிறார். இவரது கவிதை உலகம் கண்டறிந்த அதிசயங்களை கருப்பொருளாக்க முனைவதே இல்லை எப்பொழுதும். அதீதமான சொல்லாடல்கள்,மொழியின் மாய இருள் நிறைந்த கவிதானுபவம் இவற்றுக்கெல்லாம் முயல்வதே இல்லை சக்திஜோதி… மாற்றாக மிகச் சாதாரணமான எல்லாருக்கும் அனேகமாக எளிதில் கைவரக்கூடிய சொற்களை எடுத்து கொண்டு, காலகாலமாய்க் கவிதைகளில் பலவாறும் கையாளப்பட்ட பொருள்/அனுபவம்/கற்பனை இவற்றையே தானும் தொடுகிறார். இது மிகச்சாதாரணம். ஆனால்…சக்தி ஜோதி, சாதாரணமான இயங்குவெளியை தேர்ந்தெடுத்து, அதை தனது பார்வையால் தனது அனுபவத்தால் அதீதமாக்கி விடுகிறார். இந்த அதீதமானது, அவரது மொழி மேதமையைக்காட்டப் பயன்படாமல், அடக்கி வாசிக்கிறது. செய்திகளாக நினைவில் தங்கிவிடுகிறது………..(ஆத்மார்த்தி)
சக்தி ஜோதி
 
 
 
 
எஸ் ஐ சுல்தான்
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கடலோடு இசைத்தல், கவிதை and tagged , , , , , . Bookmark the permalink.

One Response to மழையானவள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s